சுமீத் சமோஸ்

சுமீத் சமோஸ் வானம் நிகழ்ச்சியில் சென்னையில் பாடும்போது, மேடையில் பின்னால் ஓடவிடுவதற்காக ஆறு பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. சுமீத்தின் படுவேக சொல்லிசையில் அதை யாரும் கவனித்திருப்பது கடினமே. ஆனால் பிரித்தெடுக்கப்பட்டவை வெறுமனே இசையற்ற பாடல்வரிகளாக மட்டுமே இல்லை. எனவே அவற்றில் மூன்று இங்கே.