பேசும் மொழிபெயர்ப்பாளர்கள்

நன்றி: அகழ் மொழிபெயர்ப்பு என்ற சொல்லை நாம் இரு வடிவங்களில் பயன்படுத்துகிறோம். மொழிபெயர்க்கப்பட்ட பிரதியைக் குறிக்கவும், மொழிபெயர்ப்பு எனும் செயல்பாட்டைக் குறிக்கவும். மொழிபெயர்ப்பு என்பது ஒரு செயல்பாடென்றால், மொழிபெயர்க்கப்பட்ட பிரதியில் அது என்னவாக மிஞ்சியிருக்கிறது என்பதை யோசிப்பது ஒருவகையில் மயிர்பிளக்கும் பயனில்லா விவாதமாகத் தோன்றலாம், ஆனால் நாம் எப்படி மொழிபெயர்க்கிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள இது பயன்படும். ஒரு கவிதை மொழிபெயர்க்கப்பட அது தன்னகத்தே மொழிபெயர்ப்புச் சாத்தியங்களைக் கொண்டிருக்க வேண்டுமா? ஒரு மொழிபெயர்ப்பாளர் கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை … Continue reading பேசும் மொழிபெயர்ப்பாளர்கள்

நீலகேசி – சிவசங்கர் எஸ்.ஜே

நன்றி: அகழ் சமீபத்தில் ஒரு கான்வாசில் வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தபோது, சில அடுக்குகள் பச்சையும் பொன்னும் மாற்றி மாற்றி தீட்டினேன். எதேச்சையாக அதில் பட்டின் சாயல் வந்துவிட்டது. உடனே ஏதோ ஒரு மாயாஜாலத்தை உருவாக்கிய உணர்வெழுந்தது. அதை தொட்டுப் பார்க்கத் தோன்றியது. சில நாட்கள்  கழித்து சுப்திகா எம்மின் “அலைகளால்” என்ற புகைப்படக் கண்காட்சியில் பார்த்த மஞ்சள் பொன்னிற புடவையொன்றின் படம் அதே உணர்வை ஏற்படுத்தியது. நீலகேசியை சிவசங்கர் எஸ்.ஜே. பட்டு நீலத்தின் விவரணையோடு தொடங்குகிறார். பொன் … Continue reading நீலகேசி – சிவசங்கர் எஸ்.ஜே